என்னங்க செத்த கிச்சன் இருந்து உப்பு டப்பாவை எடுத்துவாங்க!
கிச்சன்ல எங்கே இருக்கு!
கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆச்சு இன்னும் கிச்சன்ல உப்பு டப்பா எங்க இருக்கு என்று உங்களுக்கு தெரியலை!
அது இல்லை எந்த
ரேக்ல இருக்கு என்று தெரிந்தா தேட தேவை இல்லை!
ஐயோ உங்களை நான் கட்டி கொண்டு படும் அவஸ்தை இருக்கே!
சரி ! சரி! நானே தேடி கொள்கிறேன்!
ஐயோ சத்தியமா என் கண்ணுக்கு உப்பு டப்பா தெரியலை!
என்னதான் ஆஃபீஸ்ல வேலை
செய்றீங்களோ!
ஏண்டி உப்பு டப்பாவுக்கும் ஆஃபீசுக்கும் என்ன சம்பந்தம். உண்மையில் உப்பு டப்பா கிச்சன்ல இல்லை!
உங்களால ஒரு உப்பு டப்பாவை கூட தேடி எடுக்க முடியாது என்று தெரியும் அதான் நான் முன்னாடியே எடுத்து வந்து விட்டேன்.
No comments:
Post a Comment