Thursday, 30 October 2025

MEMES OF THE DAY ( 30-10-2025 )












 மாப்ள..

“நீ பண்ணி இருக்கற விசயம் எல்லாம் ரொம்ப பெருசு
மத்தங்க எல்லாம் இதை செய்யவே முடியாது” ணு சொல்லி பிரெண்ட் சொம்பு அடிச்சானா 

சரக்கு வாங்கி குடுக்க சொல்றான்னு அர்த்தம்


Dinner :~ 8 இட்லி, 1 தோசை, 3 ஆப்பாயில், 1 பிளேட் பானிபூரி, 1 பிளேட் காளான், 2 ஜிலேபி, 2 வாழைப்பழம்..

My stomach :~ மனுஷனாடா நீயெல்லாம்..

No comments:

Post a Comment