Thursday 18 September 2014

மனைவி நல வேட்பு நாள்


இந்த ஆண்டு மனைவி நல வேட்பு நாள் வரும் ஞாயிறு  BHEL அறிவுத் திருக்கோவிலில் காலை கொண்டாடுகின்றோம்.

( 21-9-14  9-30 AM  to  12-30 AM  IST )

கிட்டத்தட்ட நூறு தம்பதியினர் குடும்பத்தோடு கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் ஒவ்வொரு தம்பதியையும் மாலையும், கழுத்துமாக போட்டோ எடுக்க studio ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சியை
 'லைவாக ( LIVE )' telecast  பண்ண ஏற்பாடு செய்துள்ளோம்.

காலை 9-30 AM முதல் 

www.janakivideos.com  

தளத்தில் காணலாம்.

முதல் நிகழ்ச்சியாக ( @ 9-30 A M ) எங்கள் பேராசிரியர்கள் அருள்நிதி காளிதாசன் - சீதாதேவி தம்பதியர், இராஜேந்திரன் இவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.   DON'T  MISS.

மதிய விருந்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விழாக்களின் போட்டோக்களைப் பார்க்க இங்கே, இங்கே & இங்கே சொடுக்கவும்.



No comments:

Post a Comment