Saturday, 27 December 2025

ஒருவாட்டி செய்த தப்பை மறுவாட்டி நான் செய்வதே இல்லை

 குமாரு.... ஒருவாட்டி செய்த தப்பை மறுவாட்டி நான் செய்வதே இல்லை !

அப்படியா குமாரு அப்ப நீ சரக்கடிக்க மாட்டே !

குமாரு : ஆமாம் சார் ! ஒருவாட்டி சரக்குல செவனப்ப மிக்ஸ் பன்னி அடிச்சி வாந்தி எடுத்துட்டே அன்னைக்கி விட்டே

எது சரக்கயா குமாரு !

குமாரு - சே ! சே ! செவனப் கலப்பதை விட்டுட்டேன் சார் ! 😒

No comments:

Post a Comment