சளி என்பது நுரையீரலில்
சுரக்கும் ஓர் திரவம்,.
இந்த சளியை
நாட்டைக் காக்கும் இராணுவ வீரர்களுடன் ஒப்பிடலாம்,..
வெளிப்புறத்தாக்குதல்
(தூசிகள் கிரிமிகள் இரசாயன மாசுக்கள்)மற்றும் உள்ளுர் தீவிரவாதிகள் (இறந்த செல்கள் ) ஆகியவற்றில் இருந்து நம் உடலை காக்கும் திரவம்தான் சளி..
சளி அதிகமாக இருக்கிறது என்றால் எதிரிகள் அதிகம் ஆகிறார்கள் என்று பொருள்...
எதிரிகளை குறை சொல்வதை விட்டுவிட்டு ராணுவ வீரர்களை குறை சொல்வதுதான் சளியை குறை சொல்வது...
சளி வீரியமுடன் செயல்பட்டால் குறைந்த அளவே சுரந்து எதிரிகளை அழித்துவிடும்,
இவை தினம் தினம் நம் உடலில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது,,..
தினம் தினம் உருவாகும் சளிகளை மலம் மூலமாக பெருங்குடல் வெளியேற்றிவிடும்.,.
சளி என்பது
உடல் நலத்தின் அடையாளம்..
சத்துக்கள் குறைவான உணவுகள், ஆரோக்கியமில்லாத காற்றும் சூழ்நிலைகளுமே
சளி அதிகமாவதற்கு காரணம்,..
இப்போது குறை சொல்லவேண்டியது சளியை அல்ல வாழ்வியல் முறைகளை,,,,,
சுக்கு மிளகு திப்பிலி நுரையீரலையும் பெருங்குடலையும் வலிமைப்படுத்தும் உணவுப் பொருட்கள்!
No comments:
Post a Comment