வெள்ளி |
சூரியனைச் சுற்றி இரண்டாவது வட்டப் பாதையில் 6 கோடி மைல் தொலைவில் வலம் வருவது சுக்கிரன் எனும் வெள்ளி கிரகம். வீனஸ் என்ற ரோமானிய அழகு, காதல் தேவதையின் பெயரும் இதற்கு உண்டு.
இது சூரியனைச் சுற்ற 225 நாட்கள் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 256 நாட்கள் எடுத்தக் கொள்கின்றது.
அதாவது வெள்ளி கிரகத்தில் நாள் என்பது வருடத்தைவிட பெரியது!
இந்த கிரகத்தில் நாம் வசித்தால் சூரியன் மேற்கு திசையில் உதிப்பதைக் காணலாம்.ஒரு நாள் முடிவதற்குள் நமக்கு ஒரு வயது கூடுதலாகியிருக்கும்!
No comments:
Post a Comment