1. The Great White North - Canada
2. Hellas - Greece
3. Holly Land - Israel
4. Land of the rising sun - Japan
5. The Emerald Isle - Ireland
6. India’s teardrop - Sri Lanka
7. Land of the Indus Valley Civilization -
Pakistan
8. Land of the Huns - Hungary
9. Rainbow nation - South Africa
10. Holland - etherlands
11. The Cradle of Civilization - Egypt
12. The Jewel in the Crown - India
13. The Red Dragon - China
14. Lusitania - Portugal
15. Kiwiland - New Zealand
16. Anatolia - Turkey
17. The Boot - Italy
18. Emerald of the equator - Indonesia
19. The White Rus - Belarus
20. Uncle Sam - USA
21. Abyssinia - Ethiopia
22. Land of Chocolate and Cuckoo Clocks -
Switzerland
23. Pearl of the Orient Seas - Philippines
24. Mesopotamia - Iraq
25. The Gift of the Nile - Egypt
26. Land of the upright men - Burkina Faso
27. Bread asket of Europe - Ukraine
28. Pearl of the India Ocean - Sri Lanka
29. Home of the Brave - USA
30. The Sleeping Giant - China
31. The Lucky Country - Australia
32. The Armpit of Africa - Cameroon
33. Land of Mary Waters - Guyana
34. The Lungs of the world - Indonesia
35. Land of saint and scholars - Ireland
36. The country on the sunny side of the Alps
- Slovenia
37. Land of poets - Chile
38. The Land of smiles - Thailand
39. An island surrounded by land -
Paraguay
40. The Subcontinent - India
41. Land of the blue sky - Mongolia
42. The Deed Heart of Africa - Chad
43. The Emerald Isle - Ireland
44. Albion - United Kingdom
45. Land of Milk and Money - Switzerland
46. The Kingdom in the sky - Lesotho
47. God’s Own Country - New Zealand
48. Land of the thunder dragon - Bhutan
49. The Mother Land - Ethiopia
50. Lechia - Poland
ஒருவர் : உங்க பேரு என்ன சார் ?
மற்றவர் :
மற்றவர் :
- சின்ன வயசுல 'பாலன்'
- பாக்கெட் மணி கிடைக்க ஆரம்பிச்சப்ப 'தன'பாலன்
- தெத்துப்பல்லு வந்தப்ப தன'பல்லன்'
- ஒல்லியா இருந்தப்ப தனபா'லீன்' (lean)
- சின்ன சந்துல குடியிருந்தப்ப தனபா'லேன்' (lane )
- தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தப்ப த'நெப்போலியன்'
- போலியோ விழிப்புணர்வு சங்க உறுப்பினரா இருந்தப்ப தன'போலியோ'ன்.
- பாலிதீன் கம்பெனில வேலை செஞ்சப்ப தன'பாலிதீன்'
- சர்கஸ்ல ரிங் மாஸ்டரா இருந்தப்ப தனபா'லயன்' (lion )
- இப்ப பால் வியாபாரம் செய்யுறதால தன'பால்'
ராமன் எத்தனை ராமனடி....
எனக்குத் தெரிந்த சில 'ராமன்'களின் செல்லப் பெயர்கள் -
- ஒலிம்பிக் பலராமன்
- பதராமன்
- NTராமன் ( NTR )
- CVராமன் ( CVR )
- SSராமன் ( SSR )
ஒலிம்பிக் பலராமன் - கிட்டத்தட்ட ஐம்பது வருசத்துக்கு முன் நடந்த ஒலிம்பிக்
போட்டிகளை சினிமா தியேட்டர்களில் நியூஸ் ரீலில் காட்டினார்கள். அதில் முதன்முறையாக
ஓட்டப்பந்தயங்கள் " slowmotion " முறையில் காட்டப்பட்டன. அதைப் பார்த்ததிலிருந்து நமது ராமன் நடக்கும்போதெல்லாம் கைகளை ஸ்லோ மோஷனில் அசைத்து நடந்ததால் அவருக்கு 'ஒலிம்பிக்' பட்டம் கிடைத்தது.
பதராமன் - பேசும்போதெல்லாம் "பதறாம..., பதறாம.." என்ற வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை நிதானப் படுத்தியதில் கிடைத்த பட்டம்
நொறுக்குத் தீனி ராமன் ( Norukkuth Theeni Raman NTR )
தயிர்வடை ராமன் ( Curd Vadai Raman CVR )
சர் சுந்தர ராமன் ( ரசம்,மோர் சாப்பிடும்போது சர்புர்ன்னு சவுண்ட் கொடுத்ததினால் சர் பட்டம் - SSR - இவர் எங்க ஆபீசில் இருந்தவர்)
பதராமன் - பேசும்போதெல்லாம் "பதறாம..., பதறாம.." என்ற வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களை நிதானப் படுத்தியதில் கிடைத்த பட்டம்
நொறுக்குத் தீனி ராமன் ( Norukkuth Theeni Raman NTR )
தயிர்வடை ராமன் ( Curd Vadai Raman CVR )
சர் சுந்தர ராமன் ( ரசம்,மோர் சாப்பிடும்போது சர்புர்ன்னு சவுண்ட் கொடுத்ததினால் சர் பட்டம் - SSR - இவர் எங்க ஆபீசில் இருந்தவர்)
JP,
ReplyDeletefor Qatar, any guess?
Thanks for explaining SSR is from your office :))
ReplyDelete