Monday 8 July 2013

கிராமிய சேவைத் திட்டம்


கிராமிய சேவைத் திட்டம் இரூர் கிராமத்தில் நிறைவு பெற்று இதற்கான விழா 
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றது. அழைப்பிதழ் கீழே-



இந்த இரூர் கிராமத் திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

அடுத்த மாதம் இன்னொரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு சேவை தொடரும்.



கீழே உள்ளதை பார்வையிட்டு தங்கள் மேலான கருத்துகளைத் தெரிவிக்கவும்.

http://www.youtube.com/watch?v=TPFW-Y1R2_Y

http://www.youtube.com/watch?v=LjkXYX9CEu8

1 comment:

  1. very impressive!!
    Wishing you and Mala all the best to continue the good that you do and to spread peace and happiness around the world

    Vaazhga Valamudan!!!

    ReplyDelete