SPACE
ஒரு புள்ளிக்கு எந்தத் திக்கிலும் அளவு இல்லை.
அது நேராக நகர்ந்தால்
நேர்க்கோடு. நேர்க்கோடு
மேல் நோக்கி நகர்ந்தால் அது பரப்பளவு.
பரப்பளவு
தனக்கு தனக்கு செங்குத்தாக நகர்ந்தால் அது கன அளவு ,
கன அளவு நகர்ந்து
கொண்டே போனால்,' SPACE' கிடைக்கும்.
இதில் என்ன தெரிகிறது ? ஒரு புள்ளி தன்
அசைவினால் 'SPACE' ஐ நிறுவி விட்டது.
" கடவுள் இல்லை என்பவர்கள்
புள்ளியுடன் நின்று விடுகிறார்கள்.
'உண்டு' என்பவர்களுக்குத்தான் உலகில் '
'SPACE' கிடைக்கிறது,
No comments:
Post a Comment