மனித வாழ்வில் இருந்தும் பயனற்றவை ஏழு
- தன்னுடைய குறையை மறைத்து மற்றவர்களின் குறை,குற்றங்களை ஆராய்தல்
- கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத மனைவி
- கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாத அரசர்
- பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்
- தாக விடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்
- நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு
- வயதான காலத்தில் பெற்றோருக்கு உதவாத பிள்ளை
No comments:
Post a Comment