Me : என்னடி?
Wife : வீட்டுக்கு வரும் போது உப்புமா செய்ய ரவை வாங்கிட்டு வா...
Me : Daily உப்புமா வா அதெல்லாம் முடியாது...
Wife : நான் சொன்னா நீ வாங்கிட்டு வர மாட்டியா?
Me : ஆமா டி...
Wife : என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு 😒
Me : இனி அப்படி தான்டி உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லைன்னு நினைச்சியா?
Wife : ஓ அப்போ புதுசா எவளாவது கிடைச்சிட்டாளா?
Me : ஆமா.....
Wife : பேஸ்புக்ல பேசறியே அந்த சந்தியாவை சொல்றீயா?
Me : ஓ தெரிஞ்சு போச்சா....ஆமாடி உன்னை Divorce பண்ணிட்டு அவளை கல்யாணம் பண்ண போறேன்..
Wife : அப்படியா அது என்னோட
Fake ID தான் தெரியுமா?
Me : 😯😲😳😮
Wife : உங்களை பத்தி தெரிஞ்சிக்க தான் ஓபன் பண்ணினேன்...நீங்க Divorce பண்ற அளவுக்கு வந்துட்டீங்களா?
( குமாரு சங்கு நிச்சயம் விழித்துக் கொள் - மைண்ட் வாய்ஸ் !)
Me : 🤫🤫🤫🤫🤣🤣🤣🤣🤣
Wife : ஏன் சிரிக்குறீங்க 🤨🙄
Me : எனக்கு அது நீதான் ன்னு அப்பவே தெரியும்...என்கிட்ட உன்னை தவிர வேற யாரு அவ்ளோ பாசமா பேசுவாங்க..
Wife : 🙄😒😏
Me : இருந்தாலும் நீயே சொல்லணும்னு தான் Divorce ன்னு சொன்னேன்..நீயும் அதே மாதிரி சொல்லிட்ட 😂
Wife : அப்போ நான் தான் உளறிட்டேனா?
Me : ஆமா சரிம்மா வரும் போது ரவை வாங்கிட்டு வரேன் 😍😊
Wife : அப்புறம் டெய்லியும் உப்புமாவா ன்னு சலிச்சுக்கிட்டீங்க....
Me : அது சும்மா மா....நீ செஞ்சா உப்புமா கூட கேசரி மாதிரி அவ்ளோ டேஸ்டா இருக்கும் 🙌
Wife : அட போங்க 🙈🙈
No comments:
Post a Comment