Tuesday, 8 July 2025

கமலஹாசன் பட வசனங்கள்


 விருமாண்டி

  • மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன். ஆனா மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.

நாயகன்

  • நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல.
  • நீங்க நல்லவரா கெட்டவரா?   தெரியலையே பா.
  • நாலு காசு சம்பாதிக்கனும்னா சாகனும், சம்பாரிச்ச காச் வீட்டுக்கு கொண்டாரதுக்குல்ல ரத்த அடி படனும்.

    ஒரு நாளைக்காவது ராத்திரி வரைக்கும் நாம உயிரோட இருப்போம்னு நம்பிக்கை உண்டா? இல்ல.

அன்பே சிவம்

  • பணம் குடுத்தா எதுவெனாலும் வாங்கிடலாம் னு நெனைக்கறவங்க இருகற வரைக்கும், அதுதான் உனக்கு இந்தியா.

  • மனச மாத்திகிட்டு மன்னிப்பும் கேக்குர மனுஷன் இருக்கானே அதான் என்ன பொருத்த வரைக்கும் சாமி!

    !முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே அதான் கடவுள்!




தசாவதாரம்

  • நான் கடவுள் இல்ல னு எங்க சொன்னேன்? இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொல்றேன்.

உன்னை போல் ஒருவன்

  • மன்னிக்கிறோமோ இல்லையோ மறந்துட்ரோம். மறதி ஒரு தேசிய வியாதி .

  • நீங்களும் வெத்து வெட்டுனு நினைக்கிறீங்களே அந்த காமன் மேன். ஐ ஆம் ஸ்டூபிட் காமன் மேன் ஆப் திஸ் ரிபப்ளிக்.


    ஆகு பெயர், ஆன பெயர், பட்ட பெயர், ஜாதி, குலம், மதத்தோட பயோடேட்டா எதுக்கு கேக்குறீங்க மிஸ்டர் கமிஷனர்

தேவர் மகன்



   நல்லது இங்க இருந்து தான் செய்யணும்னு இல்ல அய்யா, வெளியில இருந்தும் செய்யலாம்!

தேவனா இருக்குறது முக்கியமா, மனுஷனா இருக்குறது முக்கியமா? 




இந்தியன்

நமக்கு ஒரே ஆயுதம் பயம். தண்டன பயம், மரண பயம். எது தான் இப்போ தேவ!


லஞ்சம் நீ ஒருத்தன் வாங்குறது நால உனக்கு கீழ இருக்குற அத்தனை பேரும் வாங்குறான்.

நல்ல காத்து இல்ல, நல்ல பொருள் இல்ல, நல்ல சாப்பாடு இல்ல. ஏகப்பட இயற்கை வளங்கள் இருந்தும் இந்த நாடு பிச்சைக்கார நாடாவே இருக்கு.

லஞ்சம் வாங்குறதும் தப்பு கொடுக்குறதும் தப்பு!

மகாநதிமகாநதி





No comments:

Post a Comment