Thursday, 28 August 2025

பாத்திரக்கடைக்காரன் கூட நம்மளை கண்டு பிடித்து விடுகிறான்..

 

ஹலோ... பாத்திரக் கடைங்களா....?

ஆமாங்க... உங்களுக்கு என்ன வேணும்...?

உங்க கடைல பூரி உருட்டுற கட்டை இருக்கா...

இருக்கு சார்.. மெட்டல்ல வேணுமா... உட்ல வேணுமா...?

எது வெயிட் ஜாஸ்தியா இருக்கும்....?

மெட்டல் தான் சார்...

அப்ப உட்ல செஞ்சதயே இருக்கட்டும்... ஆமா அது எவ்வளவு வெயிட் இருக்கும்...?

இருங்க சார் எடை போட்டே சொல்லிடுறேன்...

பாத்து கரெக்ட்டா சொல்லுப்பா...

சார் ஒருகிலோ எழுபது கிராம் இருக்குங்க சார்...

ஏம்ப்பா... அதே சைசுல வெறும் 70 கிராம்ல வேற உருட்டுக் கட்டை கிடைக்குமா...?

வாய்ப்பில்லையே சார்...

விலை எவ்வளவு ஆனாலும் பரவாயில்லைப்பா...!?

சார்... ஒரு சந்தேகம்... கேக்கலாமா..?

என்ன...?

உங்க சம்சாரம் ரொம்ப கோவக் காரங்களா...

ஆமா... எதே.....?

No comments:

Post a Comment