பெரும்பாலான கணவர்கள் ஆபீஸ் நேரங்களில் மனைவி ஃபோனில் அழைத்தால் எடுப்பதில்லை தெரியுமா?
ஒய்ஃப் காலிங் ஹஸ்பண்ட்
# ஹலோ...... என்னங்க !
# சொல்லுடா..... செல்லம் !
# ஆமா ஏன் முன்னாடி போன் பண்ணும்போது Full ring போச்சி எடுக்கவே இல்ல...
# அது வந்து ம்மா Rep கூட ஒரு சின்ன மீட்டிங் அதான்...
# அப்ப ஏன் நீங்க மீட்டிங் முடிஞ்சி திரும்ப எனக்கு Call பண்ணல...
# இன்னும் மீட்டிங் முடியலடா... செல்லம் பேசிட்டுதான் இருக்கேன்...
# அப்புறம் இப்போ மட்டும் எப்படி போன் எடுத்தீங்க....
# இல்லம்மா என்னன்னு கேக்கலான்னுதான்...ஃபோன் எடுத்தேன்!
# அப்போ முன்னாடி மட்டும் ஏன் என் போனை எடுக்கல... அப்போவும் இதே போல எடுத்து என்னன்னு கேட்டிருக்கலாம்ல...
# சரி விடுடா செல்லம் இப்ப என்னன்னு சொல்லு...
# அத்தன அலட்சியமா போயிட்டேன்ல உங்களுக்கு நானு... அப்ப நான் பேசனும்னா ரெண்டு தடவ கால் பண்ணாதான் எடுப்பீங்க அப்படிதான...
# ஐயோ அப்படி சொள்ளதம்மா... அதுலாம் இல்ல..சரி இப்ப என்னன்னு சொல்லுடா... Rep Wait பண்ணிட்டு இருக்காரு...
# நீங்க போயி அவருட்டயே பேசுங்க.. அவருகிட்டயே குடும்பம் நடத்துங்க , உங்களுக்கு பிசினஸ்தான முக்கியம் பொண்டாட்டியா முக்கியம்...
# என்னடா செல்லம் இப்படிலாம் சொல்லுற, சரி நீ என்ன விடயம் என்ன என்று சொல்லு நான் அப்புறமா அவர்கிட்ட பேசிக்கறேன்...
# ஒன்னும் இல்லை சும்மாதான் போன் பண்ணேன்...
# என்னடி ! சும்மாவா.. ரெண்டு தடவ போன் பண்ணிருக்க..சரி கோச்சிக்காம என்னன்னு சொல்லு
# மொதல்ல சும்மாதான் போன் பண்ணேன்.... எடுக்கலயா அதான் எடுக்கறீங்களா இல்லையான்னு செக் பண்ண ரெண்டாவதா போன் பண்ணேன்... நீங்க போயி மீட்டிங்க Continue பண்ணுங்க Bye....

No comments:
Post a Comment