Friday, 28 November 2025

விஸ்கி குடிக்காதவன்….


ஒரு கழுதையின் முன்னால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இன்னொரு பாத்திரத்தில் கொஞ்சம் விஸ்கியும் ஊற்றி வைக்கப்பட்டது. கழுதை தண்ணீரை மாத்திரம் குடித்துவிட்டுப் போய்விட்டது என்று சொல்லி முடித்த ஆசிரியர் ஒரு மாணவனை எழுப்பி இதிலிருந்து நீ எதைக் கற்றுக் கொள்கிறாய் என்று கேட்டார்.

உடனே பதில் தந்தான் மாணவன்.

“விஸ்கி குடிக்காதவர்கள் எல்லாம் கழுதைகள் சார்” என்றான் அந்தப் புத்திசாலி மாணவன்.

No comments:

Post a Comment