என்னா அண்ணே....வீட்டில் ரெஸ்ட் எடுக்க போகிறேன் என்று சொல்லிட்டு போனீங்க....
இப்படி கந்தலா வந்து இருக்கீங்க.....
வழக்கம் போல அடி பலமா....
அந்த கொடுமையை ஏண்டா...கேட்குற...
வீட்டில் தூங்கி கொண்டு இருந்தேனா....
திடீர் என்று என் பெண்டாட்டி... போனில் என்ன செய்து கொண்டு இருக்கீங்க என்று கேட்டா...
நானும் "சோபா" மேல படுத்து கொண்டு இருக்கேன் என்று சொன்னேன் !
அவ்வளவு தான் வேலைக்கு போன என் பெண்டாட்டி திரும்பி வந்து !எங்க அந்த சோபா என்று என்னை
கதற... கதற....
அடி பின்னி எடுத்துட்டா....
No comments:
Post a Comment