என்னோட பேங்க் செக் புக்கு தொலைஞ்சு போச்சு
ஐயோ யாராவது உங்க கையெழுத்தை போட்டு பணத்தை எடுத்திட போறாங்க
இப்படி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சுதான் முதலிலேயே எல்லா செக் லயும் என்னோட கையெழுத்தை போட்டு வச்சட்டேன்
No comments:
Post a Comment