நீதிபதி: உன்ன எதுக்குயா கைது பண்ணாங்க?
வதந்தி பரப்புனேன்னு கைது பண்ணிட்டாங்க ஐயா....
அப்படி என்ன வதந்தி பரப்புன?
மழைத் தண்ணி வடியாம வெள்ளமா தேங்கிருங்குனு பதிவு போட்டேன் ஐயா.....
ஆமா காவல்துறை அதிகாரிகளே அவர் சொன்னது போல மழை நீர் தேங்கலையா?
காவல்துறை: அவர் சொன்ன மாதிரியே தேங்கிருக்கு தான் ஐயா....
அப்பரம் எப்படி அது வதந்தி ஆகும்?
அரசாங்க மழை நீர்தேக்கத்தீக்கு "நிலம் விரும்பி நீர்" னு பெயர் மாற்றிருக்காங்க ஐயா.....
No comments:
Post a Comment