ராஜ நீதி
'ஒன்றினால் இரண்டை அறிந்து, நான்கினால் மூன்றை வசம் செய்து, ஐந்தை வென்று,ஆறினைக் கற்று, ஏழை விட்டு விட்டுச் சந்தோஷமாய் இரு...'
1) புத்தி-
2) சரி,தவறு -
3) நண்பன், விரோதி, நடுனிலையாள்ர்
4) சாம, தான, பேத,
தண்டம்
5) ஐம்புலன்,
6) விரோதிகளையும் அவர்கள் படைகளையும் பற்றிய
உடன்படிக்கை, யுத்தம், போர் நடப்பு, விரோதிகளில் எதிர்ப்பில் திடமாக
இருத்தல், அவசியம் இருந்தால் செய்ய வேண்டிய இருதரப்பு நடவடிக்கை, சமாதானம்-
7) பெண், சூதாட்டம், வேட்டையாடுதல், குடி, தகாத வார்த்தைகள்,கோரமான
தண்டனை, பண விரயம்.
No comments:
Post a Comment