ஜோதிடப்படி
சூரியன் - பயோடேட்டா
ஆட்சி பெறும் ராசி | சிம்மம் |
உச்சம் பெறும் ராசி | மேஷம் |
நீச்சம் பெறும் ராசி | துலாம் |
நட்பு பெறும் ராசிகள் |
விருச்சிகம், தனுசு, மீனம்
|
சமம் (நியூட்ரல்) | மிதுனம், கடகம், கன்னி |
பகை பெறும் ராசிகள் | ரிஷபம், மகரம், கும்பம் |
மூலத்திரிகோணம் | சிம்மம் |
சொந்த நட்சத்திரம் | கிருத்திகை, உத்திரம், உத்திராடம் |
திசை | கிழக்கு |
அதிதேவதை | அக்னி, சிவன் |
ஜாதி | ஷத்திரியன் |
நிறம் | சிவப்பு |
வாகனம் | மயில், ஏழு குதிரைகள் பூட்டிய தேர் |
தானியம் | கோதுமை |
மலர் | செந்தாமரை |
ஆடை | சிவப்பு நிற ஆடை |
ரத்தினம் | மாணிக்கம் |
நிவேதனம் | சர்க்கரைப் பொங்கல் |
செடி / விருட்சம் | வெள்ளெருக்கு |
உலோகம் | தாமிரம் |
இனம் | ஆண் |
அங்கம் | தலை, எலும்பு |
நட்பு கிரகங்கள் | குரு, சந்திரன் |
பகை கிரகங்கள் | சுக்கிரன், சனி |
சுவை | காரம் |
பஞ்ச பூதம் | நெருப்பு |
நாடி | பித்த நாடி |
மணம் | சந்தன வாசனை |
மொழி | சமஸ்கிருதம், தெலுங்கு |
வடிவம் | சம உயரம் |
சூரியனுக்குரிய கோயில் | சூரியனார் கோயில், ஆடுதுறை, தஞ்சாவூர் - தமிழ்நாடு, கோனார்க் - ஒரிஸ்ஸா |
No comments:
Post a Comment