SMILE....204
நபர்1: இங்கிலீசு படத்துக்கும், தமிழ் படத்துக்கும் என்னடா வித்தியாசம்?
நபர்2: இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…
திருமண மேடையில்
மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் ....
"பொண்ண கூப்பிடுங்கோ, நல்ல நேரம் முடியப் போகுறது...".
No comments:
Post a Comment