வீட்டில் இருக்கிற முதியவர்கள் தங்கள் வாயை அடக்கி கொண்டிருந்தால் முதியோர் இல்லமே இருக்க வாய்ப்பு இருந்திருக்காது.
பெரியவர்களை குறை கூறுவது நோக்கம் அல்ல
சில இடங்களில் பெரியவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்
அது வயது மூப்பு காரணமாக கூட இருக்கலாம்
வீட்டில் இருப்பவர்கள் சற்று அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment