மனநல மருத்துவமனையிலிருந்த
3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:
பாலு : டேய்.. இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.
வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை.. வெளியே சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.
பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை; ஏற முடியலைனா சுவரை ஓட்டபோட்டு தப்பிச்சிறலாம்..
*
*
*
*
*
சோமு: போச்சு.. போச்சு ! நாம தப்பிக்கவே முடியாது
பாலு & வேலு: ஏன்...!
சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்...வெளிய சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும் முடியாது.... சுவரை ஓட்ட போட்டும் தப்பிக்க முடியாது....
பாலு: சரி விடுடா.... முதல்ல அவங்க சுவர கட்டட்டும்... நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??...
ஜோக்
No comments:
Post a Comment