புளிச்சக்காய் எனப்படும் காய்!
சரியானபெயர்தெரியவில்லை!
அரிதான தாவரம் நீர்சத்து மிகுந்த புளிப்புச்சுவை காய் ஊறுகாய் போடவும் சிறுவர்கள் உண்ணவும் பயன்படுகிறது!
( நான் பள்ளியில் படித்தபோது எங்கள் வீட்டு தோட்டத்தில் இந்த மரம் இருந்தது. அடிக்கடி புளிச்சகாய்களைப் பறித்து பள்ளி நண்பர்களுக்காக எடுத்து செல்வது வழக்கம். உப்புடன்
சாப்பிட அமர்க்களமாய் இருக்கும். அக்கா வீட்டு தோட்டத்திலும் இம்மரம் இருந்தது. இன்றைய தலைமுறையினருக்கு இந்த காய் பற்றி ஏதும் தெரியவில்லை.
சமீபத்தில் பழமுதிர்சோலை கடையில் star fruit என்ற பெயரில் புளிச்ச காய்களை வாங்கினேன். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு புளிச்சகாய் சாப்பிட்ட அனுபவமே இப்பதிவிற்கு காரணம் )
No comments:
Post a Comment