*ஜெயிப்பவர்களை முந்தப் பழகுங்கள் தோற்கடித்துப் பழகாதீர்கள்.*
_படிப்பறிவை விட மேலானது வாழ்க்கையில் சிலரால் 'படும் அறிவு
_*பிடிவாதங்களை விட்டுப் பாருங்கள் பிடித்தவர்கள் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள்.*
_ஒவ்வொரு நாள் முயற்சியும், நாளைய வெற்றிக்கு விதைக்கப்படும் விதை._
_*உங்கள் நம்பிக்கையின் ஆணிவேர் உலராத வரை யாரும் உங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment