Wednesday, 29 January 2025

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணை

 போடுறாங்கோ... ஆனா இதை விடுங்க... எவ்ளோ பலன்கள்!

நமக்கு பெண்களின் தொப்புள் என்றாலே அதில் பம்பரம் விடுவதும், ஆம்லேட் போடுவதும்தான் நினைவுக்கு வருகிறது. எல்லாம் தமிழ்சினிமாக்கள் கற்றுத்தந்த பாடம். ஆனால் அது ஒரு முக்கியமான உயிர்நாடி. குழந்தைக்கும், தாய்க்கும் உள்ள தொப்புள்கொடி உறவுன்னு சொல்வாங்களே .

அது அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. அது வெறும் கவர்ச்சிப் போதைக்காக அல்ல. அப்படின்னா அந்த இடத்தை நாம் எப்படிப் பேணிப்பாதுகாக்க வேண்டும்? இதுல ஒரு சொட்டு இந்த எண்ணையை விட்டா போதும். அது பல பலன்களைத் தருகிறது. என்னென்னன்னு பாருங்க.

இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை. அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து படிங்க…

தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தேங்காய்எண்ணெய்

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

விளக்கெண்ணெய்

இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

எலுமிச்சை எண்ணெய்

எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

பாதாம் எண்ணெய்

சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

ஆலிவ் எண்ணெய்

தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

78 HABITS OF TOP LEADERS


 

USEFUL DARK INFORMATION

 


  1. Sleeping without a pillow can help relieve back pain.
  2. A person inherits their height from their father and their weight from their mother.
  3. If you suddenly feel tired, shake your head to help get your energy back.
  4. The mind cannot ignore certain things like food, attractive people, and danger.
  5. If you love learning new things, follow me for more information.
  6. Listening to fast-paced music can increase your heart rate and energy.
  7. Chewing gum can improve memory and concentration.
  8. Using a blue light filter on your devices can reduce eye strain.
  9. Smiling, even when you don’t feel like it, can boost your mood.

RARE PICTURE

ALBERT EINSTEIN IN A JOLLY MOOD

 

RARE PICTURE

 

FIRST PHOTO OF LINCOLN 

BE A MAN

I. Never Take Your Parents For Granted. They Won't Be Around Forever.


II. When You Improve Yourself, You Improve Your Family. When You Improve Your Family, You Improve Your Community. It’s That Simple.

III. Men Who Can Control Their Lust Are Unstoppable. They Have Solved 80% Of Their Life Problems. Control Your Lust!

IV. Embarrassment Lasts A Day. Regret Lasts A Lifetime.

V. A Man Without A Purpose Will Look To Distract Himself With Cheap Pleasures.

VI. Avoid People Who Hate The Opposite Sex.

VII. Pay Attention To The Advice Of Happy Old People.

VIII. Discipline Beats Motivation Every Single Day.

IX. You're A Slave To Everyone You Feel The Need To Impress.

X. Most Unhappiness In Men Comes From A Lack Of Purpose.

XI. Advice For Young Women: Avoid Men Who Are Rude To Their Mothers.

XII. One Of The Worst Things A Man Can Be Addicted To Is Comfort.

XIII. Femininity Inspires Masculinity. Masculinity Inspires Femininity.

XIV. Life Doesn't Get Easier, You Just Get Stronger.

XV. No Man Ever Became Great By Sitting On The Sofa Watching Netflix All Day.

XVI. Men Are Happiest When They’re Building A Legacy.

XVII. Ignore Losers Who Say Life Gets Worse With Age.

XVIII. Be The Man Who Remains Calm When Everyone Else Is Losing Their Minds.

XIX. It's Better To Risk Making Mistakes Than To Take No Action At All.

XX. Laughing At A Fat Person In The Gym Is Like Laughing At A Homeless Person For Trying To Find A Job.

XXI. Spending Time In Nature Is An Elite Anxiety Remedy.

XXII. Learn How To Take Criticism Without Reacting Emotionally.

XXIII. You Become A Better Man When You Stop Watching Porn.

XXIV. You Either Fight For What You Want Or You Get What You're Given.

XXV. Always Remember That Some Men Are Only Nice Because They're Too Weak To Confront Anyone.

STRONG PEOPLE DO.....