Wednesday, 14 November 2012

HAPPY CHILDREN'S DAY!


குழந்தைகள் தினம்  

வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?

புத்தகங்களே, 
குழந்தைகளை கிழித்து விடாதீர்கள்!

  - கவிக்கோ அப்துல் ரகுமான் 


விமர்சனங்களோடு வளரும் குழந்தை, தண்டிக்கக் கற்றுக் கொள்ளும்

விரோதத்துடன் வாழும் குழந்தை சண்டையிடக் கற்றுக் கொள்ளும்

கேலிச் சூழலில் வாழும் குழந்தை வெட்கத்தைக் கற்றுக் கொள்ளும்

அவமானத்தில் வாழும் குழந்தை குற்ற உணர்வைக் கற்றுக் கொள்ளும்

சகிப்புத்தன்மையுடன் வாழும் குழந்தை பொறுமையைக் கற்றுக்கொள்ளும்

எங்க வீட்டு குழந்தைகள்      1972
ஊக்குவிததலுடன் வாழும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ளும்

புகழ்ச்சியுடன் வாழும் குழந்தை பாராட்டுதலைக் கற்றுக்கொள்ளும்

நேர்மையுடன் வாழும் குழந்தை நீதியைக் கற்றுக்கொள்ளும்

பாதுகாப்புச் சூழலில் வாழும் குழந்தை  நம்பிக்கை கொள்வதைக்  கற்றுக்கொள்ளும்

மகிழ்ச்சியோடு வாழும் குழந்தை சாதிக்கக்கற்றுக் கொள்ளும்.

JP 1955
JP  One year old


1 comment: