ஒவ்வொரு வெண்புள்ளியும் ஒரு Galaxy ! ஒவ்வொரு Galaxy யிலும் கோடானுகோடி நட்சத்திரங்கள்! |
பிரபஞ்சம்
" இப்போது நாம் பிரபஞ்சம் பற்றி முதலில் தெரிந்து கொண்டு பிறகு விண்ணைப் பற்றி பார்க்கப் போகின்றோம். நாம் வாழும் இந்த பூமி 25000 மைல் சுற்றளவு உடையது. சூரியனிலிருந்து சுமார் 9 கோடி மைல் தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கின்றது. சூரியக் குடும்பத்தில் உள்ள ப்ளூட்டோ கிரகம் சூரியனிலிருந்து சுமார் 350 கோடி தொலைவில் இருந்து
வலம் வருகின்றது அதாவது சூரியக் குடும்பத்தின் அகலம் 700 கோடி மைல்கள் !" என்று அம்மா சொல்லிக்கொண்டு வரும்போது ஒரு மாணவி
" ப்ளூட்டோவை இப்போது கிரகம் இல்லை என சொல்கின்றார்களே? " எனக் கேட்கிறாள்.
" பொது அறிவில் சிறந்து விளங்குகின்றாய். பாராட்டுக்கள். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் வானியல் விதிகளுக்கு ப்ளூட்டோவின் சுற்றுப் பாதை ஒத்து வராததால் அதனை இப்போது "குள்ள கிரகம்" என அழைக்கின்றார்கள். மேலும் நமது சந்திரனைப் போன்று ஏராளமான உப கிரகங்கள் இருக்கின்றன. இவைகள் கிரகங்கள் ஆகாது. இன்றையக் கணக்குப்படி நம் சூரியக் குடும்பத்தில் மொத்தம் எட்டு கிரகங்கள்தான் உள்ளன" என்கின்றார்கள் அம்மா.
" அப்படியானால் ராகு, கேது என்பவை என்ன?" - ஒரு மாணவி கேட்கின்றாள்.
" அவைகளை சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள் என்பார்கள். அவற்றைப் பற்றி பிறகு சொல்கின்றேன். நமது சூரியன் தன்னைச் சுற்றி வரும் கிரகங்களோடு வானில் உள்ள துருவ நட்சத்திரத்தை 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருவதாகச் சொல்கிறார்கள். மாணவிகளே! வானில் நீங்கள் எவ்வளவு நட்சத்திரங்களைப் பார்க்கின்றீர்கள்?" என அம்மா கேட்டதும்
"அம்மா புடவையை மடிக்க முடியாது..அப்பா காசை எண்ண முடியாது" என்ற விடுகதை சொல்லி " எண்ண முடியாது" என்கின்றனர் மாணவிகள்.
" நல்ல கண் பார்வை உள்ள ஒருவர் அடர்ந்த இருட்டில் 5000க்கும் மேலான
நட்சத்திரங்களைப் பார்க்கமுடியும். நம் சூரியக் குடும்பம் உள்ள பால்வெளி மண்டலத்தில் ( Milkiway Galaxy ) மட்டும் 200 பில்லியன் அதாவது 200,000,000,000 நட்சத்திரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். நமது பால்வெளி மண்டலம் போல டான,கோடான,கோடான,கோடான,கோடி மண்டலங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவ்வளவு மண்டலங்களையும் சேர்ந்த தொகுப்புக்கு பிரபஞ்சம் என்று பெயர்" என்று அம்மா சொல்லி முடித்ததும்
" கற்பனை செய்யக்கூட கஷ்டமாக உள்ளது" என்கின்றனர் மாணவிகள்.
" இந்த பிரபஞ்சம் விரிந்துகொண்டிருப்பதாக நாங்கள் படிக்கிறோம் " என்கிறாள் ஒரு மாணவி.
" அதைத்தான் இப்போது சொல்ல வருகின்றேன். ஹப்பிள் என்ற அமெரிக்க வானியிலார் சென்ற நூற்றாண்டில் இந்த பிரபஞ்சம் ( Universe ) விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னதை பாடமாகப் படிக்கின்றீர்கள். அவர் பெயரிலே விண்ணில் ஓரு டெலஸ்கோப் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் இந்த உண்மையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் கண்டு பிடித்துவிட்டனர். பிரபஞ்சம் என்ற வார்த்தையிலேயே இந்த உண்மையை சொல்லியுள்ளனர். 'பஞ்சம்' என்றால் என்ன?" என அம்மா கேட்க
"ஐந்து" என்கின்றனர் மாணவிகள்.
" இன்னொரு அர்த்தம் 'விரிந்த' என்பதாகும். பஞ்ச பாத்திரங்கள் என்றால் வாய் அகன்ற பாத்திரங்கள் என்று பொருள். அதபோல 'பிர' என்றால் 'சிறப்பாக' அல்லது 'நன்கு' என்று அர்த்தம்.பிரசாதம், பிரதோஷம் போன்ற சொற்கள் நீங்கள் அறிந்ததுதானே. 'பிரபஞ்சம்' என்றால் ' சிறப்பாக விரிகின்ற' அல்லது 'நன்கு விரிகின்ற' என்ற பொருளிலே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். ஆனால் ஹப்பிள் பேர் வாங்கிவிட்டார்." என முடிக்கின்றார்கள் அம்மா.
" விண்ணைத் தாண்டி எங்கேயோ போய் விட்டீர்கள்" என மாணவிகள்
வேடிக்கையாக கேட்க
" விண்ணைத் தாண்டி வரத்தான் இவ்வளவும் சொன்னேன். விண் பற்றி இனி பார்க்கலாம்."
- தொடரும்

I thought பஞ்சம் meant 'not having enoungh'
ReplyDeleteCorrect...இந்த அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை பயன்படுகின்றது.
Deletebut the lesson says...
Deleteஇன்னொரு அர்த்தம் 'விரிந்த' என்பதாகும்.
கவனமாய் பாடம் படிக்கும் மாணவிக்கு பாராட்டுக்கள்! எல்லோருக்கும் தெரிந்த அர்த்தம்தானே என்று ஒரு அர்த்தத்தை விட்டுவிட்டேன். Sorry ...
DeleteI'm always a good student!!! :) I only don't do good in exams :))
Deleteso...the same word has two opposite meanings?
>>> துருவ நட்சத்திரத்தை 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி
ReplyDelete>>> வருவதாகச் சொல்கிறார்கள்.
As far as I know, Sun goes around the center of the Miky Way Galaxy. It takes approx. 200 million years to make one revolution. Not sure about the 1000 years. What is the astronomical name of this star?
You are correct. Our Sun with its solar system takes 200 million years or one cosmic year to orbit around the centre of the Milky way.
DeleteWhat about our galaxy? Is it goes around another galaxy?
We ( inside Earth ) are spinning at a speed of 1025 miles/hour and going around Sun at a speed of 67000 miles/hour. Alongwith Solar system we are orbitting around the centre of our galaxy at a speed of 500000 miles/hour.
தலையை சுத்துதா?
North Star ( Pole star )தான் துருவ நட்சத்திரம்! other details later..
>>> What about our galaxy? Is it goes around another galaxy?
DeleteOur own Milky Way Galaxy doesn't go around any other galaxy. Milk Way, Andromeda, Small/Large Magellenic clouds are called "The Local Group". These galaxies are gravitationally bound to each other. "Space" itself is expanding (actually accelerating faster than thought before) and so the Local Group is moving away from all other galaxies. Within the Local group, Andromeda and our Milky Way are expected to collide/merge few Billion years. By the time Sun would have ran out of hydrogen fuel and hopefully, the Human race has found another Planet to live :))