நேற்று உலக π தினம்
Pi Day is celebrated on March 14th (3/14) around the world. Pi (Greek letter “π”) is the symbol used in mathematics to represent a constant — the ratio of the circumference of a circle to its diameter — which is approximately 3.14159.
Pi has been calculated to over one trillion digits beyond its decimal point. As an irrational and transcendental number, it will continue infinitely without repetition or pattern. While only a handful of digits are needed for typical calculations, Pi’s infinite nature makes it a fun challenge to memorize, and to computationally calculate more and more digits
π = 3.141592653589793238462643383279502884197169399375105820974944592...........................
பலரும் பை-யின் மதிப்பை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்கள். பை-யின் மதிப்பை ஒப்பிப்பதில் தற்பொழுதைய கின்னஸ் உலகச் சாதனை சீனாவைச் சேர்ந்த லு சாவோ என்ற மாணவருடையது. இவர் 67,890 தசம இடங்களுக்குத் துல்லியமாகத் தவறில்லாமல் ஒப்பித்திருக்கிறார். இதைச் சொல்லி முடிக்க இவருக்கு 24 மணி நேரம், 4 நிமிடங்கள் பிடித்திருக்கின்றன.
வரலாற்று ஆசிரியர்கள் π பற்றி இந்தியர்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள். ஆனால் π பற்றி பல பழமையான தமிழ்ப்பாடல்கள் இருக்கின்றன.அவைகளை விரைவில் post பண்ணுகிறேன்.
No comments:
Post a Comment