Sunday, 5 May 2013

HAPPY BIRTHDAY MALA!



 
புன்னகைப்பூ 


மாலாவிற்கு 

இனிய பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்!

Ms Meera & Mala with M Sc ( Psychology ) degree 2005
1994
Mala with her Amma  2009

தவத்திரு அண்ணா சுவாமிகளிடம் ஆசி.. 2011

Thalaivi addressing the students - March 2013
Mala with Sri April 2013

The meaning of 'charming' in dictionary is being corrected as 'MALA'
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு ஆன்மீகக் கல்வி வழங்கும் 
மாலாவிற்கு திருச்செங்கோடு வித்யா விகாஷ் பள்ளி மாணவி எழுதியது கீழே -


அன்பு முகம் அழகு முகம் 


ஆசைமுகம் ஆறுதல் அளிக்கும் முகம்

இன்முகம் 

ஈடில்லா ஈகை முகம் 


உற்சாக ஊற்றாம் உயர் பண்பு முகம்

ஊக்க முகம்  உயர்வு பெற உறுதுணை முகம் 

என்றும் எதிலும்  கருணைமுகம்

ஏற்றமிகு எதிர்கால விளக்கு ஏற்றிடும் முகம்

ஐயங்களை அழித்திடும் அறிவு முகம்  

ஒற்றுமை ஒன்றே சாதிக்கும் முகம் 

ஓங்கி உயர்ந்திட உதவும் முகம் 

ஔடதமாய் அரவணைக்கும் முகம் 

அஃதே எங்கள் மாலா அம்மா முகம்!

6 comments:

  1. எங்கு பார்த்தாலும் மாலா முகம்!! :)

    Wish U A Very Happy Bday Mala!!

    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  2. hey Sri.... U put on weight in india!!! :)

    ReplyDelete
  3. Happy Birthday Chithi!!!. Vazga Valamudan

    ReplyDelete
  4. Many more happy returns of the day. வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  5. வாழ்க வளமுடன் Mala Mataji!!

    ReplyDelete
  6. Belated Birthday Wishes Mala Aunty! i missed you this also.... came back on Saturday and trying to settle down, talk to you soon!!!

    ReplyDelete