Tuesday 31 December 2013

CHALLENGES ....1

கடைசி பந்தில்  சிக்ஸர் அடித்து மேட்சை வென்ற திருப்தி  இன்று எனக்கு.

இது இந்த மாதத்தின் நூறாவது போஸ்ட். அதே நேரத்தில் ஞானவயலில் வரும் 1251 வது போஸ்ட்டும் இதுதான்.

ஆறு மாதத்திற்கு முன் ஞானவயலுக்கு வந்த என் நண்பர் விட்ட சவாலை வென்ற பெருமிதம் - அவரிடம் இந்த 2013 முடிவதற்குள் 750 போஸ்ட்டும் எதாவது ஒரு மாதத்தில் குறைந்தது 75 போஸ்ட்டும் போட்டு சாதித்துக் காட்டுவதாகச் சொல்லியிருந்தேன். பிறகு அதை 800,100 என மாற்றி   இன்றுடன்  2013ல் 816 போஸ்ட் செய்து சவாலை நிறைவேற்றிவிட்டேன்.

ஞானவயலில் பல்வேறு சாகுபடிகள் செய்தும் வாசகர்களிடம் ஒரு சலிப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறேன். 

பொறுமையாக ஞானவயலுக்கு வந்து இவற்றைப் படித்த அனைவருக்கும் நன்றி. 

Good News....

இனி ஞானவயலில் போஸ்ட்கள் அதிகம் விளையாது!



No comments:

Post a Comment