Tuesday, 10 June 2014

SMILE....62


பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? 
அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை மதிப்பில்லாதது. 
புன்னகையை 'எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைந்த கோடு' 
என வரையறுக்கிறது ஒரு பொன்மொழி.


Q: What is the difference between men and pigs?

A: Pigs don't turn into men when they drink...

No comments:

Post a Comment