-
2011ம் ஆண்டு ஸ்ரீராம் பிறந்தநாளுக்கு எழுதிய இக்கவிதை (?) பல மலரும் நினைவுகளைத் தூண்டிவிட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கும்
மகிழ்ச்சி மலரட்டும்...
பிறந்தநாள் காணும் ஸ்ரீராமுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்!
SRIRAM BIRTHDAY CONTEST
முத்தே...ரத்தினமே.. என்
வித்தே..!
பாரெங்கும் பணி செய்யப்
புறப்பட்ட பண்புராமா..
ஆதவனைச் சுற்றி 28 தடவை...
வெள்ளை உள்ளம் கொண்டக்
கள்ளச் சிரிப்பழகா.... குமரா..
வெற்றி மாலைகள் விழ
கணபதி கடாட்சம் ...
சுப்பிரமணியர் அபயம்
நடராஜ நல்லாசிகள்
குருவின் அதிர்ஷ்ட அருளாசிகள்...
எல்லாம் துணை நிற்க பாடுகிறேன்
சிவகளம் நின்று தியானிக்கின்றேன் ..
எதிர்காலம் சீலத்துடன் ஒளி வீச
வாழ்த்துகின்றேன்..
வாழ்வின் எல்லா இன்பங்களும் விரைவாய்
கிடைத்திட வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
ப்ரியங்களுடன்
Jp மாலா
(மேலே இருக்கிற வாழ்த்துல யார் யார் பேரெல்லாம்
இருக்கு.. கண்டுபிடிங்கப் பார்க்கலாம்..) - ...and Sriyou thought you will go for a wild part with your friends in NYC. Can your friends beat the CC :) :)
@JP
பண்புராமா: Sri :)
வெற்றி: JP
சுப்பிரமணியர்: ThaTha
நடராஜ: Siva's Dad
கணபதி: Ganesh
சிவகளம்: Siva
சீலத்துடன்: Sheila - @JP...some more :)
ஆதவனைச் = Surya
வெள்ளை = Swetha
கள்ளச் சிரிப் = Shreya :)
மாலைகள் = Mala
தியானிக்கின்றேன் = Diana
Since you said this is a contest, what is teh Prize? :) - Many more happy returns of the day. See you soon!
Thiru - @ Sundu
Good going..
Some more names are there.. - JP,
I believe some names are not to be specified :)
btw, beautiful composition. Did you get 0% help from Mala? - here are few more I found..
முத்தே ...Muthukumar
ரத்தினமே...Sri's தாத்தா
குமரா குரு ... KG
அபயம்...Sri/Sundu/Siva's அப்பாயி
வெற்றி...Vikash - more...
ஒளி...Siona
ப்ரியங்களுடன்...Priya - heyy friend....you couldn't even find your own name???
- Well done..some more( atleast 5 ) are there...
- Shiel,
The glaring message is for JP... - instead of putting glaring messages, why can't u try finding more names???
- i know u don't know...get help from Subha..or maybe even Swa.. :)
- @Chitappa, sema compilation; supera irukku;
here is my try
arulaasigal - arul
Guru - Maharishi
siripazgaah-azhagu-Sundar
paadugiren - Riya (Singer)
kumara - KG/Kumar(Mala's bro)
Nataraja - Appa/Raju(Mala's bro)
Sujikku enna? - The one who locates Suji's name is the winner!
Grand Prize awaits.....! - Subha-iku enna?
- you don't know this too???
குமார குருவின் அதிர்ஷ்ட அருளாசி...Subha - சிவகளம் ...Suji :)
- heyy friend...before u ask for Swa's name
முத்தே.... Swathi - அதிர்ஷ்டம் - ஸ்ரேயா ( கள்ளச் சிரிப்பு - தப்பு )
ராமா - விஷ்ணு - நாராயணா
ராஜ - ராஜம் ( மாலா' அம்மா )
வாழ்க - எல்லாம் சுபம்
ஆசி - ஆஷா
இன்னும் பல கண்டுபிடிப்பவர்களுக்கு ஆறுதல் பரிசு உண்டு..
suji ஐ சரியாக அடையாளம் காட்டுபவர்களுக்கு BIG prize ...
CONTEST CLOSES ON 6th July 12 PM IST. - பாரெங்கும்.... Abirami (Suji)??
- some more...
குரு ... Rishi
கள்ளம்... KG :)
பண்பு ... Suji ??
சிவகளம் ... பாப்பா அத்தை?? - ஷீலாவுக்கு ஆறுதல் பரிசு திருச்சியில் தரப்படும்..
Suij ஐ கண்டுபிடிப்பவர்களுக்கே முதல் பரிசு..!
மாத்தி யோசியுங்கள் ! - JP,
வி"ரைவாய்" - Suji
So, what's the GRAND PRIZE? - குருவி ... Suji
கடா அச்சம் ...Suji - Congrats KG
Pl do come to Trichy to get the grand prize
Rava kesari also will be served
Consolation prizes will be given to those who find 2 more names
@ Suji
Somehow I'd inserted your name as " Rava" but I was trying to put " Rose Garden - real meaning of Suji"
Hope you'll take it easy - CONGRATS friend!! (or was it Subha's guess???)
- @ JP
Can U give me a hint of the other 2 names as I guessed sooo many??? - JP,
it's so easy. Specify the grand prize so it will tempt me to come to trichy.
btw, Rava is the poruthamana peru for her NOT "Rose Garden" - Belated B'day wishes Sri!!
wat a perfect day with ur CC :-)
-Sumitha Vinoth - @ Shiela
Clues -
உஷா ஒளிஞ்சிக்கிட்டுருக்கிற இடம்
இன்னொரு முத்து யார் ? - JP,
"ஆதவனை"ச் - also means Usha
இன்னொரு முத்து யார் ? - Muthulakshmi
So i'll get more prizes? - Innoru muthu.....Muthulakshmi/Muthukumar
Btw...I'm not doing this for any prizes...just out of curiosity and fun :) - @ Shiela
Let us close the contest
நித்திலம் - முத்து
உஷா - sunrise , light , dawn
Sri - லட்சுமி ( உஷா )
So how many names are there..
JP க்கு எல்லாரும் ஒரு ' ஒ ' போடுங்க... - ஓ ...ஓ ...ஓ ஓ ஓ ஓ ஓ !!!
That was a lot of fun trying to guess all the names with my limited knowledge of "damil" :) - JP,
"O" will be put after your GRAND PRIZE..still, u haven't said what it's? - 35 Names?!
ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ..
ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ..
ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ..
ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ..
ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ..
ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ..
ஓ.. ஓ..ஓ.. ஓ.. ஓ.. !!!!!! - O'Priya...
forgotten you, since you haven't said hi for loooooooong time....
Don't kry, your name's also there,
ப்ரியங்களுடன் : Priya - already guessed Priya's name....looooong back!!
- Thanks Sheila!
@KG,
:(:(:( - ....O'Priya,
........so at least from now-on say hi once-a-week, otherwise next time, will ask, "who you" - @ JP mama, i loved your poem JP mama; it was so great that you blessed sri by using our family names! it was great!
@komarna, komarna,komarna enna aachu ungalukku komarna?
Thursday, 2 July 2015
HAPPY BIRTHDAY SRIRAM!
Labels:
Family
Subscribe to:
Post Comments (Atom)
haha, bought back all the wonderful memorable memories and the fun :))))
ReplyDeleteyes it certainly did!! :))
ReplyDelete