கடந்த 29ம் தேதியிலிருந்து நேற்றுவரை எனது BE வகுப்புத் தோழர்களை அவர்களது துணைவிகளுடன் மூன்று நாட்கள் கழித்தது -மறுபடியும் 1969-74 ஆண்டுகளுக்கே சென்ற மாதிரி மிக மகிழ்ச்சியாக கழிந்தது. மிகுந்த புத்துணர்வுகளுடன் திருச்சி திரும்பினோம்.
இந்த பொன்விழா சந்திப்பு பற்றி மேலும் பிறகு பதிவிடுகின்றேன்
இந்நிகழ்ச்சி பற்றி செய்தித்தாள்களில் வந்த பதிவுகள் கீழே -
No comments:
Post a Comment