06-07-1997 மறக்க முடியாத நாள்
பெல் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட, 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட " காந்தத் தத்துவக் கருத்தரங்கம்" நிகழ்ந்த நன்னாள்.
1995ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வின் காரணமாக சிறிது வேதனை அடைந்திருந்த மகரிஷிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்த கருத்தரங்கம்.
இதனை நடத்த வாய்ப்பளித்த இறைநிலைக்கும், மகரிஷிக்கும் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம்.
1995ம் ஆண்டு என்ன நடந்தது? மகரிஷி ஏன் வேதனையுற்றார்கள் ?
இது பற்றி அடுத்த பதிவில் தெரிவிக்கின்றேன்
மகரிஷி விரும்பியபடி 1995ம் ஆண்டுத்தொடங்கி இரண்டரை ஆண்டுகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட கருத்தரங்கம் தொடர்பாக மகரிஷி எழுதிய கடிதங்கள் கீழே -
இது தவிர இரண்டு முறை சென்னை சென்று மகரிஷி அவர்களுடன் கருத்தரங்கம் பற்றி மிக விரிவாக ஆலோசனை செய்து ஏற்பாடுகளைத் துவக்கினோம்.
இப்படியொரு கருத்தரங்கம் இதுவரை நடத்தப்படவில்லை எனப் பலராலும் பாராட்டப்பட்ட WCSC சரித்திர நிகழ்வு.
TO READ EARLIER POST NO 15 CLICK here
IN P0ST 15, LINKS ARE GIVEN FOR EARLIER POSTS










No comments:
Post a Comment