பெண்கள் அணியும் ஒவ்வொரு அணிகலனுக்கும் காரணம் உண்டு.உண்மை தானே நண்பர்களே...
காது வடிவத்தில் தான் கரு இருக்கும் என்பதை அழகாக வரைந்து இருக்கிறார்கள்.
கருவில் வளரும் முதல் உறுப்பு காது தான்! பிறந்த குழந்தையின் காதைத் தான் முதலில் பார்ப்பார்கள் பெரியவர் கள்....ஏனென்றால்,அந்த நிறம் தான் உடம்பின் நிஜமான நிறம்.
ஆண்கள் - கடுக்கன்
No comments:
Post a Comment