Saturday, 7 February 2026

அழகான சிரிப்பு

 

அழகான சிரிப்பு எது?

"உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தா,இன்னைக்கு என் பொறந்த நாளைமறந்திருப்பீங்க".

"வயது ஏற ஏற,உன் இளமை அழகு அப்படியே மாறாமல் இருக்கிறது…செல்லமே…அதனைநினைத்தேன்…அதனால் மறந்தேன் டார்லிங்"….

"போங்க நீங்க….எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கிறது"

மைண்ட் வாய்ஸ் :(எப்பா தப்பிச்சேண்டா சாமி…. இந்நேரம் என்னென்னமோ நடந்திருக்கும்)

No comments:

Post a Comment