Monday, 18 May 2026

WhatsApp JOKE

 காலங்காத்தால இவன் மெசேஜை படித்தேன் பாருங்க என்னை சொல்லனும்!

~ Me To Girlfriend In Whatsapp 

Me ~ Hi Di ..சாப்டியா என்ன பண்ற?

She ~ Hi Da ..ம்ம் சாப்ட்டேன் நீ என்ன

பண்ணிட்டு இருக்க?

Me ~ ஒரு அழகான பொண்ணுக்கு

மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன்டி

She ~ அச்சோ நிஜமாவா.. அவ்ளோ

அழகா நான் 

Me ~ ச்சே ச்சே.. அவ Reply பண்ணல

அதான் உன்கிட்ட பேசுறேன் 

She ~ ச்சைக் 

No comments:

Post a Comment