![]() |
| அருட்தந்தையுடனும், அன்பு தந்தையுடனும் JP (1984) |
இன்று தங்களின் 123வது பிறந்தநாள் - தாங்கள் எங்களுக்கு வழங்கிய புண்ணிய பதிவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என்றென்றும் நன்றியுடன் தங்கள் வழியில் தொடர்ந்து தொண்டாற்றிடுவேன் என உறுதி கொள்கிறேன்.
வாழ்க உங்கள் புகழ்!
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவையருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்
குலவிடு தனிப்பரம் பொருளே!
-மகாகவி சுப்ரமணிய பாரதி
( அடுத்த மாதம் அருட்தந்தையின் 126ம் பிறந்ததினம் )

No comments:
Post a Comment