இது குமாருக்கு சோதனைக் காலம்!
டாக்டர் ! தூக்கத்தில் திட்டுற வியாதி இருக்குன்னு ஒரு சர்டிஃபிகேட் கொடுங்க!
டாக்டர் - எதுக்கு குமாரு!
அப்பதான் டாக்டர் என் பெண்டாட்டி தூங்கும் போது திட்டலாம்!
டாக்டர் - அது கொடுக்கலாம் குமாரு ஆனா இப்பதான் உன் பெண்டாட்டி வந்து தூக்கத்தில் தனக்கு அடிக்கும் வியாதி இருக்கு என்று சர்டிஃபிகேட் வாங்கிட்டு போய் இருக்காங்க! என்னமோ தெரியலை! பார்த்து கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!
No comments:
Post a Comment