Saturday, 18 July 2026

ஜோக்

 அண்ணே! பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்தி கொஞ்சம் பேசுங்க!

பெண் பார்ப்பது என்பது

ஒரு தலை ராகம் !

பெண் அந்த ஆணை ஏற்று கொண்டால்!

அபூர்வ ராகம்!

திருமணம் என்பது

தெய்வீக ராகம் !

திருமணத்திற்கு பிறகு ஆண்கள் வாசிப்பது!

மெளன ராகம்!

No comments:

Post a Comment