Wednesday, 15 July 2026

ஜோக்

 ஒரு புதிய பாகவதர் மேடை ஏறி பாடினார்! நாராசமான கச்சேரி!

எல்லா ராகங்களும் செத்து அடக்கம் செய்து விட்டார்.

ஒரு வழியாக அவர் கச்சேரியை முடித்தார்.

கச்சேரி முடிந்த பின் கச்சேரி ஒருங்கிணைப்பாளர் பாகவதர் கிட்ட ரெண்டு கவர் கொடுத்தார். கவரை பிரித்து பார்த்தா பாகவதர் ஆச்சரியமும் குழப்பமும் வந்தது இரண்டு கவரிலும் 5000₹ இருக்க!

பாகவதர் அவரிடம் என்னையா ரெண்டு கவர் என்று கேட்க! அதற்கு அவர் முதல் கவர் நீங்கள் இந்த கச்சேரியில் பாடியதற்கு !

அடுத்த கவர் இனிமேல் நீங்கள் எந்த கச்சேரியில் பாடாமல் இருப்பதற்கு! என்றாராம்.

No comments:

Post a Comment