Saturday, 5 September 2026

HAPPY BIRTHDAY AMMA & SEKAR


அன்புள்ள அம்மா

தங்களது 112வது பிறந்ததினமான இன்று தங்களின் ஆசிகளை வேண்டி வணங்குகின்றேன். தாங்கள் விரும்பியபடி தங்களால் கோடி ராமஜெபம் செய்த ஜெபமாலையைக் கொண்டு மாலா தினமும் ஜபம் செய்து வாழ்த்துவாள். உங்கள் இருவரின் புனித கைகள் தொட்ட அந்த ஜெபமாலையை தொட அறுகதையின்றி அழுதுகொண்டே வழிபடுகின்றேன். உங்களது ஆசிகளோடு என் சமுதாயத் தொண்டினைத் தொடருகின்றேன். வாழ்த்துங்கள்!


Dear சேகர்

இன்று நீ இருந்தால் 64 வயது நிரம்பியிருக்கும். எங்களுடன் இருப்பதுபோன்றே நினைவுகள்! நீ மறைந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. உன் குடும்பம் வாழ்வின் எல்லா வளங்களும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன்!








AMMA, JP & APPA

SRIRAM GETTING BLESSINGS FROM PATTI

MALA, AMMA & JP @ MAYILADUTHURAI HOUSE

Jp, AMMA & SRIRAM


APPA & SEKAR

No comments:

Post a Comment