Thursday, 22 October 2026

MEMES OF THE DAY ( 22-10-2026 )

 35₹ ஒரு யூனிட் கரண்ட் ஃபர்ஸ்ட் குவாலிட்டி நம்புங்க!

முன்ன எல்லாம் ஏசியை 18ல் வச்சா தான் கூலிங்கே வரும்..

இப்ப சமீபகாலமாக 24. 25 ல வச்சாலே நல்ல கூலிங் ஆகுது. என்ன காரணமா இருக்கும்னு யோசிச்சா ..

இப்பதான் புரியுது இது பர்ஸ்ட் குவாலிட்டி 35 ருபாய் கரண்டுன்னு.

35 ரூபா கரெண்ட்டு கரெண்ட்டு தான்யா.. 😄😄😄














No comments:

Post a Comment