திருச்சி மண்டலக்கூட்டம் நேற்று காலை அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்றது. மண்டலத்தைச் சார்ந்த அறக்கட்டளை நிர்வாகிகள் 120 பேர்கள் கலந்துகொண்டனர்.
Youth Wing என்ற இளைஞர்களைக் கொண்ட அமைப்பு துவங்கப்பட்டது. 125 மாணவ, மாணவிகளும், இளைஞர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
![]() |
| WITH YOUTH WING |





No comments:
Post a Comment