Showing posts with label business. Show all posts
Showing posts with label business. Show all posts
Monday, 17 August 2026
Thursday, 11 June 2026
வியாபார தந்திரம்
சிறந்த வியாபார தந்திரம் என நீங்கள் நினைப்பது எது?
- நம்ம எல்லாருக்குமே தெரியும் உலகத்திலேயே அதிகம் பேரால பயன்படுத்த கூடிய இயங்கு தளங்கள் கூகுல் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் iOS. இரண்டு பேருமே கைபேசி தயாரிப்புல போட்டியாளர்கள் தான். ஆனாலும் கூகுல் ஆப்பிளுக்கு சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்திருக்கு. Apple நிறுவனமும் கூகுல் நிறுவனத்தோட தயாரிப்பான Google Search Engineஐ தன்னோட தயாரிப்புகள்ல வெச்சிக்க அனுமதி கொடுத்திருக்கு.
- உலகின் முன்னணி OTT நிறுவனமான நெட்பிலிக்ஸ், தன்னோட படைப்புகளை எந்த நிறுவனத்தோட மேகக்கணிதளம்ல (Cloud computing) வெச்சிருக்குனு தெரியுமா? போட்டி தயாரிப்பான Prime Video OTT தளம் நடத்துற அமேசான் நிறுவனத்தோடு இன்னொரு தயாரிப்பான Amazon Web Servicesல தான். Netflixஇற்கு இதற்கு ஆகிற செலவு மாதம் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
- பொதுவாவே தன்னோட தயாரிப்புகளை டெமோ காட்டுறப்போ எதிரி நிறுவனத்தோட தயாரிப்புகளை யாரும் காட்ட மாட்டாங்க. ஆனாலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தோட CEO சத்யா நாடெல்லா மைக்ரோசாப்ட் தயாரிப்புகளை டெமோ காட்டிட்டு இருந்தப்போ iPhone எடுத்து அதுல டெமோ காட்டினார்.
சிறந்த வியாபார தந்திரம் என்பது தனது வியாபார எதிரிகளை பயன்படுத்திக்கொள்வதுதான்.
Labels:
business
Sunday, 8 March 2026
Friday, 27 February 2026
Thursday, 25 December 2025
Thursday, 28 August 2025
Saturday, 7 June 2025
Monday, 12 May 2025
Sunday, 11 May 2025
Thursday, 3 April 2025
Tuesday, 7 January 2025
Thursday, 5 December 2024
Friday, 3 May 2024
Tuesday, 30 April 2024
Subscribe to:
Posts (Atom)



















