Showing posts with label this too shall pass. Show all posts
Showing posts with label this too shall pass. Show all posts
Tuesday, 19 November 2024
Friday, 4 March 2016
Thursday, 3 March 2016
THIS TOO SHALL PASS...10
This, too, will pass. O heart, say it over and over,
Out of your deepest sorrow, out of your deepest grief,
No hurt can last forever - perhaps tomorrow
Will bring relief.
Out of your deepest sorrow, out of your deepest grief,
No hurt can last forever - perhaps tomorrow
Will bring relief.
This, too, will pass. It will spend itself - its fury
Will die as the wind dies down with the setting sun
Assuaged and calm, you will rest again, forgetting
A thing that is done.
Will die as the wind dies down with the setting sun
Assuaged and calm, you will rest again, forgetting
A thing that is done.
Repeat it again and again, O heart for your comfort
This, too, will pass as surely as passed before
The old forgotten pain, and the other sorrows
That once you bore.
This, too, will pass as surely as passed before
The old forgotten pain, and the other sorrows
That once you bore.
As certain as stars at night, or dawn after darkness
Inherent as the lift of the blowing grass
Whatever your despair or your frustration --
This, too, will pass.
Inherent as the lift of the blowing grass
Whatever your despair or your frustration --
This, too, will pass.
Friday, 30 August 2013
THIS TOO SHALL PASS ...9
எல்லாம்
கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள்
ஆயிரம் வந்தாலும்
நடை
தளராமல் முன்னே சென்றிடுவோம்
செய்யும்
தொழிலே தெய்வம் என்போம்
நித்தம்
வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பலின்றி
வேலையை செய்திடுவோம்
உழைத்திடு
தம்பி என்று உரக்கச் சொல்வோம்
தம்பி
உரக்கச் சொல்வோம்
உழைப்பில்
கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை
மதிக்கும் குணம் வேண்டும்
தோல்வியை
எண்ணி அச்சமில்லை என்றால்
வெற்றி
நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்
தம்பி
வெற்றி நிச்சயம்
இரவும்
பகலும் இல்லையென்றால்
ஒரு
நாளிங்கு முடிந்திடுமா
நிலவை
கையால் மூடிவிட்டால் அதன்
ஒளி
தான் குறைந்திடுமா
வாழ்க்கை
ஒரு வட்டம்
கேள்வி
கேட்பதொரு குற்றம்
இதை
அறிந்துவிட்டால் புவி தாங்காதடா
கண்
தூங்கதடா தம்பி
எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
படம்: சூது கவ்வும்
Subscribe to:
Posts (Atom)