மாலா கழுத்துலே தாலியக்கட்டிட்டு நான் திருச்சி வந்துட்டேன்...
மாலா மெட்ராஸ் போயிட்டா...BSc முடிக்கறத்துக்கு..
எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கேக்காதவங்க இல்ல...
மாலா மெட்ராஸ் போயிட்டா...BSc முடிக்கறத்துக்கு..
எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு கேக்காதவங்க இல்ல...
மாலா மூணாவது வருஷ பேப்பரெல்லாம் எழுதி முடிச்சுட்டு திருச்சி வர பத்துமாசம் ஆச்சு..இந்த பத்துமாசத்துல சுமார் ஐநூறு லெட்டர்( எல்லாமே காதல் ரசம் சொட்டும் கவிதைகள்ன்னு வச்ச்க்கலாம் ) எழுதியிருப்பேன்..
அப்பப்ப வீக்எண்டுல மெட்ராஸ் போயி மாலாவுக்கு கெமிஸ்ட்ரி அசைன்மேண்டேல்லாம் எழுதி தருவேன்..
அதெல்லாம்
அசைன்மெண்ட் இல்ல அசைன்மெண்ட் இல்ல
மன்மதன் வுட்ட அம்பு...!
இந்த கவிதைகள், இலக்கியங்களை வெளியிடுவதென்பது -
கற்புநெறி மீறுவதற்கு சமம்.
( கடிதங்களின் கற்புநெறி - ரகசியம் ).
விகடன்ல காதல்படிக்கட்டுகள்ன்னு ஒரு தொடர்ல VIPs ல்லாம் காதல் பற்றிநெறைய எழுதினாங்க..நானும் அந்த ஸ்டைல்ல ட்ரை பண்ணுனன்...
அதோட சாராம்சம் என்னென்னா ..
" கல்யாணம் பண்ணிக்கிட்டு காதல் பண்ணுறதுல புது மாதிரியான திரில் எக்கசக்கமாஇருக்கு..."
சுந்து கேட்டுகிட்டதாலே
காதலர் தின கிக் quote -
" கடிதங்கள் எழுதும் கைகளை விட
செயல்கள் செய்யும் செவ்விதழ்கள் மேல்.."
Soooooooper...Doooooooper!!! :)
ReplyDeletereading your post reminded me of some other "காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிய கடிதங்கள்".....treasures we unearthed last summer :)
ReplyDeleteYeah...Sundu told me..
Deleteகால காலமாக வாழும் காதலுக்கு அர்ப்பணம்...!
Now I know why Mala's grades went up after marriage :))
ReplyDelete" கடிதங்கள் எழுதும் கைகளை விட
செயல்கள் செய்யும் செவ்விதழ்கள் மேல்.."
Agree JP. Thats why I stopped writing letters to Sheila ;)
sooper chitappa:) kalakunga!
ReplyDeleteJP, bad, too bad...
ReplyDeleteஹூம்... K ...குருஜிக்கிட்டே நூத்துக்கு நூறு எதிர்பாத்தேன்...!
Deletebut JP, i do agree with you on,
ReplyDeleteகல்யாணம் பண்ணிக்கிட்டு காதல் பண்ணுறதுல புது மாதிரியான திரில் எக்கசக்கமாஇருக்கு.......
so, now, be Happy
Awesome JP
ReplyDelete