Friday, 24 February 2012

டெல்லி



இந்த தடவ டெல்லி flight டிலேவால தூக்கம் போனது, ரெண்டு நா டெல்லியில அலைஞ்சது
இதனாலே ரொம்ப டயர்டா இருக்குது...

இந்த தடவ டெல்லி டு நொய்டா metro வுல போனதால நேரம்
நெறைய மிச்சமாச்சு...டாக்ஸ்யில போனா ஒண்ணர மணி நேரமாவும்...
மெட்ரோவுல இருபது நிமிசத்துல போயிட்டேன்..

டெல்லி சிட்டி பரப்பளவுல 55 % ரோடுதான்.. இருந்தாலும்
ட்ராபிக் ஜாம் அதிகம்தான்...மெட்ரோவுல கூட்டம் பிதுங்குது..
மூணு நிமிசத்துக்கு ஒரு மெட்ரோ வந்துகிட்டே இருக்கு..

ஹோட்டல் லலித் ல தங்கியிருந்தேன்.. இங்கதான் பலநாட்டு மகளிர் ஹாக்கி டீம்ஸ் தங்கியிருக்கு..( Olympic qualifier matches ) இந்தியன் மகளிர் டீம் அப்படியே Chak de படத்துல வந்த டீம் போலவே இருக்காங்க..இத்தாலி டீம் பொண்ணுங்க ரொம்ப துருதுருன்னு ஆக்டிவா அலம்பல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க ரெஸ்டாரன்ட்ல சாப்பிடும்போது பாத்தேன்..


ஒவ்வொரு தடவையும் டெல்லி போயிட்டு திரும்பும்போதும் அடுத்த தடவ
பத்து வார்த்தையாவது ஹிந்தியில பேசனும்ன்னு முடிவு பண்ணுவேன்..

இந்த தடவையும் அதே முடிவுதான்...!

9 comments:

  1. டெல்லி ல shopping பண்ணலியா ?

    ReplyDelete
  2. btw... nice blog name.. and looking forward to a lot of ஞானம் :)
    def better than Sri's choice :)

    ReplyDelete
  3. JP, you've gone so maaaaaaany times to Delhi, still u don't know 10 words???...c'mon

    ReplyDelete
  4. Shiel, yeah...hereafter we can xpect loooots of ஞானம் from ஞானபிரகாஷ் :)

    ReplyDelete
  5. The only Hindi sentence I know: "Hindi Chotta Chotta Maalum" :) :)

    ReplyDelete
  6. India beats Italy
    http://www.thehindu.com/sport/hockey/article2928885.ece

    ReplyDelete
  7. Always Chak De India...:)

    My Dear JP,
    Silent, Ordinary, Fire-in-heart WINS OVER exterior flashiness & Activeness

    btw, did you eat Pizza or Masala Dosa?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுமே சாப்பிட்டேன்!

      Delete
    2. haha...."no wonder you are going to Delhi frequently"

      Delete