மயில் ஆடும் துறை
சின்ன வயசுல வயசுல மாயரம் கோயிலுக்கு போறப்பெல்லாம் பிரஹார சொவத்துல
படம் வரஞ்சுருக்கரத பாக்கறது வழக்கம். ஒரு தடவ இந்த படங்களப் பாத்துகிட்டு இருக்கும்போது எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க..கோயில்ல நா காணாமப் போயிட்டேன்..அப்புறம் ஒருவழியா என்னை கண்டுபுடிச்சு கொண்டாந்துட்டாங்க..
இந்த ஊருக்கு தமிழ்ல மயிலாடும்துறை ன்னு பேருங்கறது அந்த படங்கள்ளேருந்து தெரிஞ்சிக்கிட்டேன்.ஆனா கோயில்ல மயில் இல்ல.. ரொம்பநாளைக்கு அப்புறம் கோயிலுக்கு ஒரு மயில் வந்துச்சு.. எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கும்.. கொஞ்ச நாள்ல அதுவும் காணாமப் போயிடுச்சு..பொறவுதான் யானை வந்துச்சு..
மயில எனக்கு ரொம்ப புடிக்கும்..இங்க BHEL ல்ல நெறைய மயில்கள் மேயும்..தெனம் வீட்டுக்கு வந்து மாலாவோட இட்லி, சாதம், பொட்டுகடல எல்லாம் சாப்பிட்டு போகும்.. ஒவ்வொரு winter லயும் மயில் தன் தோகையை மூக்கால பிச்சு போட்டுடும்..தோட்டத்துல அங்கங்க தோகை கிடக்கும். அத பொறுக்க குட்டி பசங்க நெறைய வருவாங்க அடுத்த ரெண்டு, மூணு மாசத்துல மறுபடியும் தோகை மூணு, நாலு அடி வளர்ந்துடும்..
மயிலுக்கு mood வந்தாதான் டான்ஸ் ஆடும்..ஒரு தடவ விராலிமலை கோயில்ல ஒரு மயில் ரொம்ப நேரம் எங்களுக்காகவே டான்ஸ்.. ஆடி காட்டுச்சு !!
யானை மாதிரி மயிலும் பாக்க பாக்க ஆசையா இருக்கும்... பொழுது நல்லா போகும்.. இதுபோல இன்னொரு animal குரங்கு!
மயிலுக்கும் ஞானத்துக்கும் நெறைய link இருக்கு..
முருகனோட வாகனம் மயில்!
கிருஷ்ணர் கிரீடத்துல மயிற்பீலி!
மயிலப் பத்தி பாடாத புலவர்கள், கவிஞர்கள் இல்லன்னு நினைக்குறேன். இதப் பத்தி எழுதுனும்னா தனியா ஒரு book போடலாம்.
என் பேரு initials ( SJP ), Mala & Sri எழுத்துக்கள வச்சு நான் create பண்ணுன மயில் logo ரொம்ப பிரபலம்.
இங்கே attach பண்ணியிருக்கேன்.
ரொம்ப நா கழிச்சு மாலாவோட இட்லி சாப்ட மயில் வந்ததால
இன்னிக்கு மயிலப் பத்தி எழுதும்படி ஆயிடுச்சு..!
மயில பாக்குற இடங்கள்லாம் எனக்கு மயில் ஆடும் துறைதான்..!
always luv seeing your special மயில் logo :)
ReplyDeletemiss the மயில்s in BHEL... and also the sapota and மாங்காய் மரம்
OOOOMG!!! JP, what you've done? Are you so stone-hearted? is மயில் still ok? did u check?
ReplyDeletebtw, yeah! after a loooooooong time c-ing your famous decorative family logo
மயிலுக்கு ஆயுள் கெட்டி!
Deleteபாம்பு விஷத்தையே தாக்கு பிடிக்கும்!
but Mala's இட்லி is deadly than பாம்பு விஷம்!
DeleteI think the மயில் has evolved over a period of time and is now including Mala & Sri. I have seen JP's "signature" signature on so many of his books and notes while he was in college. JP, it would be good to know the evolution of your மயில் :)) from your old books to now!! I didn't know that you had also been lost in a temple!!! I was lost in பழனி temple and luckily was found :)
ReplyDeleteEvolution of மயில் from குயில் will be written and also about my other " signatures "!
Delete